பாரம்பரிய ஆங்கிேலேய ட்ரை ஃப்ரூட் கேக். சர்க்கரை சேர்க்கப்படவில்லை
₹535.00 ஜிஎஸ்டி உட்படஎடை: 500 கிராம்
இந்த குறைந்த கலோரி ஸ்பெஷல் ட்ரை ஃப்ரூட் கேக் பாரம்பரிய ஆங்கிலேய கேக்கின் சுவைகளை கொண்டு வருகிறது. இது சர்க்கரை சேர்க்கப்படாமல் புதிதாக சுடப்படுகிறது. இந்த கேக் இயற்கை ஸ்டிவ்வியாவினால் முழுமையாக செய்யப்படுகிறது. உலர்ந்த சீமை களாக்காய், உலர்ந்த கொடிமுந்திரி, பேரிச்சம் பழம், உலர்ந்த கருப்பு திராட்சை, வால்நட், முந்திரி ஆகிய ட்ரை ஃப்ரூட் 50 சதவிகிதம் சேர்த்து செய்யப்படுகிறது. உணவு பாதுகாக்கும் இரசாயனங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை