Showing all 4 results

Stevia-Sweetened Traditional English Fruit Cake 500 gms
Add to Wishlist

பாரம்பரிய ஆங்கிேலேய ட்ரை ஃப்ரூட் கேக். சர்க்கரை சேர்க்கப்படவில்லை

700.00 ஜிஎஸ்டி உட்பட
எடை: 500 கிராம்

இந்த குறைந்த கலோரி ஸ்பெஷல் ட்ரை ஃப்ரூட் கேக் பாரம்பரிய ஆங்கிலேய கேக்கின் சுவைகளை கொண்டு வருகிறது. இது சர்க்கரை சேர்க்கப்படாமல் புதிதாக சுடப்படுகிறது. இந்த கேக் இயற்கை ஸ்டிவ்வியாவினால் முழுமையாக செய்யப்படுகிறது. உலர்ந்த சீமை களாக்காய், உலர்ந்த கொடிமுந்திரி, பேரிச்சம் பழம், உலர்ந்த கருப்பு திராட்சை, வால்நட், முந்திரி ஆகிய ட்ரை ஃப்ரூட் 50 சதவிகிதம் சேர்த்து செய்யப்படுகிறது. உணவு பாதுகாக்கும் இரசாயனங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை

Add to Wishlist
Add to Wishlist

ஸ்டிவ்வியாவால் இனிப்பாக்கப்பட்ட அருமையான பிளம் கேக்கை. சர்க்கரை சேர்க்கப்படவில்லை.

569.00 ஜிஎஸ்டி உட்பட
எடை: 500 கிராம்
  • இது ஒரு புதிய சிறந்த பிளம் கேக். சர்க்கரை சேர்க்கப்படவில்லை . ஸ்டிவ்வியாவால் முழுமையாக இனிப்பாக்கப்பட்டுள்ளது.
  • கேக் இயற்கை ஸ்டீவியாவுடன் முழுமையாக செய்யப்படுகிறது
  • கருப்பு திராட்சையும், வெள்ளை திராட்சையும், வால்நட், முந்திரி உள்ளிட்ட உலர்ந்த பழங்களுடன் கேக் தயாரிக்கப்படுகிறது.
  • ஆர்டரின் பெயரில் செய்யப்படுகிறது
Add to Wishlist
Stevia-Sweetened Chocolate Cake Mix With Icing Mix
Add to Wishlist

லாஸ்டிவ்வியா சாக்லேட் கேக் கலவை ஐசிங்குடன்

395.00 ஜிஎஸ்டி உட்பட

லாஸ்டிவ்வியா சாக்லேட் கேக் கலவையுடன் உங்களுகே சொந்தமான சுவையான சாக்லேட் கேக்கை உங்கள் வீட்டிலேயே உருவாக்கலாம். அருமையான சாக்லேட் கேக்கிற்கு எங்கள் சமையலறை பிரிவில் எங்கள் செய்முறை வழிமுறைகளைப் பின்பற்றவும். இது அதிக ஈரப்பதம் மற்றும் லேசான அமைப்புடன் குறைந்த கலோரிகளைக் கொண்ட அருமையான சாக்லேட் கேக் கலவையாகும். இதில் சர்க்கரை சேர்க்கப்பட்டவில்லை. சர்க்கரை இல்லாமல் மற்றும் ஆழமான சாக்லேட் சுவை பெற பொருட்கள் சரியாக சமப்படுத்தப்பட்டுள்ளன. வாங்குங்கள் மகிழுங்கள்.

Add to Wishlist
Add to Wishlist

லாஸ்டிவ்வியா கேக் & குக்கீ ஸ்வீட்னர்

150.00 ஜிஎஸ்டி உட்பட
  • கேக்ஸின் அனைத்து சுவைகளையும் தயாரிக்க லாஸ்டிவ்வியா ஜீரோ சர்க்கரை கேக் & குக்கீ ஸ்டீவியா ஸ்வீட்னரைப் பயன்படுத்தலாம்
  • அனைத்து வகையான குக்கீகள் மற்றும் பேக்கரி பொருட்களை தயாரிக்க லாஸ்டிவ்வியா கேக் ஸ்வீட்னரைப் பயன்படுத்தலாம்
  • நீங்கள் பரிசோதனை செய்ய ஸ்டீவியா அடிப்படையிலான சமையல் இணையத்தில் கிடைக்கும்.
Add to Wishlist