Showing all 3 results

Chocolate Peanut Butter Crunchy - 500g

Chocolate Peanut Butter Crunchy – 500g

255.00 ஜிஎஸ்டி உட்பட
  • It is ready to use. 100% vegetarian.
  • Rich in proteins and Fiber.
  • Healthy spread for everyone. Chocolate taste attracts children more.
  • Rich in Iron, Magnesium, Phosphorous, and Potassium.
  • Most ideal for Joggers, Gym-goers, Dieters, Diabetic and Obese people.
  • Crunchy makes many to indulge more.
Stevia-Sweetened Chocolate Cake Mix With Icing Mix

லாஸ்டிவ்வியா சாக்லேட் கேக் கலவை ஐசிங்குடன்

422.00 ஜிஎஸ்டி உட்பட

லாஸ்டிவ்வியா சாக்லேட் கேக் கலவையுடன் உங்களுகே சொந்தமான சுவையான சாக்லேட் கேக்கை உங்கள் வீட்டிலேயே உருவாக்கலாம். அருமையான சாக்லேட் கேக்கிற்கு எங்கள் சமையலறை பிரிவில் எங்கள் செய்முறை வழிமுறைகளைப் பின்பற்றவும். இது அதிக ஈரப்பதம் மற்றும் லேசான அமைப்புடன் குறைந்த கலோரிகளைக் கொண்ட அருமையான சாக்லேட் கேக் கலவையாகும். இதில் சர்க்கரை சேர்க்கப்பட்டவில்லை. சர்க்கரை இல்லாமல் மற்றும் ஆழமான சாக்லேட் சுவை பெற பொருட்கள் சரியாக சமப்படுத்தப்பட்டுள்ளன. வாங்குங்கள் மகிழுங்கள்.

Stevia 30 Sachets Box

லாஸ்டிவ்வியா 30 சாச்செட்ஸ் பெட்டி

123.00 ஜிஎஸ்டி உட்பட

லாஸ்டிவ்வியா என்பது ஸ்டீவியா இலையின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையான ஜீரோ கலோரி ஸ்வீட்னெர் ஆகும். இதில் அஸ்பார்டேம், சுக்ரோலோஸ் அல்லது சக்கரின் இல்லை. இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஆரோக்கிய உணர்வுள்ளவர்களுக்கும் கீட்டோ டயட்டுக்கும் ஏற்றது. நீரிழிவு கோளாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஏற்றது. எந்தவொரு சூடான அல்லது குளிர்ந்த பானத்திலும் நேரடியாக சேர்க்கலாம்.