Description
பாரம்பரிய ஆங்கிேலேய ட்ரை ஃப்ரூட் கேக்.
- பாரம்பரிய ஆங்கிேலய ட்ரை ஃப்ரூட் கேக்கை ஆர்டரின் பெயரில் செய்யப்படுகிறது. சர்க்கரை சேர்க்கப்படவில்லை .
- கேக் இயற்கை ஸ்டீவியாவுடன் முழுமையாக செய்யப்படுகிறது
- உலர்ந்த சீமை களாக்காய், உலர்ந்த கொடிமுந்திரி, பேரிச்சம் பழம், உலர்ந்த கருப்பு திராட்சை, வால்நட், முந்திரி ஆகிய ட்ரை ஃப்ரூட் 50 சதவிகிதம் சேர்த்து செய்யப்படுகிறது.
- ஆர்டரின் பெயரில் செய்யப்படுகிறது உணவு பாதுகாக்கும் இரசாயனங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை
தேவையான பொருட்கள்:
ஸ்டீவியா, கருப்பு திராட்சையும், வெள்ளை திராட்சையும், வால்நட், முந்திரி நட்டு, மைதா, முட்டை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா
Reviews
There are no reviews yet.