ஸ்டிவ்வியா – தகவல்கள் .

ஸ்டிவ்வியா என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலிகையாகும்.. இது பராகுவேவில் உள்ள பூர்விக குரானி என்ற பழங்குடியினரால் பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது , மிகக்குறைந்த ( அல்லது ) கலோரிகள் அற்ற பண்பினைப் பெற்றுள்ளது . இதுவே இதனுடைய சிறம்பம்சமாகும் மேலும் , இதனுடைய உலர்ந்த இலைகள் நாம் பயன்படுத்தும் சர்க்கரையினை விட கிட்டத்தட்ட 40 மடங்கு இனிப்புச்சுவையினைத் தரவல்லது. இதனுடைய இனிப்புச்சுவைக்கு கிளைகோசைடு சேர்மங்களான…

Read more