- ஸ்டிவ்வியா என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலிகையாகும்..
- இது பராகுவேவில் உள்ள பூர்விக குரானி என்ற பழங்குடியினரால் பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இது , மிகக்குறைந்த ( அல்லது ) கலோரிகள் அற்ற பண்பினைப் பெற்றுள்ளது . இதுவே இதனுடைய சிறம்பம்சமாகும்
- மேலும் , இதனுடைய உலர்ந்த இலைகள் நாம் பயன்படுத்தும் சர்க்கரையினை விட கிட்டத்தட்ட 40 மடங்கு இனிப்புச்சுவையினைத் தரவல்லது.
- இதனுடைய இனிப்புச்சுவைக்கு கிளைகோசைடு சேர்மங்களான ஸ்டிவ்வியோல்பியோசைடு, ரெபாடியோசைடுகள் ஏ-இ, ஸ்டிவ்வியோசைடு மற்றும் டல்கோசைடு போன்றவை காரணங்களான உள்ளன
- அது மட்டுமில்லாது, ஸ்டிவ்வியாவிலிருந்து பெறப்படும் சாறானது, அதிகளவில் வெப்பநிலையினைத் தாங்கும் திறனையும் பெற்றுள்ளது
- மேலும், இதன் சாறு நீண்ட ஆயுள் காலத்தினைக் கொண்டிருக்கும் திறனைப் பெற்றிருக்கும் தன்மையினையுடையது.
- ஸ்டிவ்வியாவின் சிறம்பம்சமே, அதனுடைய மிகக்குறைந்த அல்லது கலோரிகள் அற்றத் தன்மையேயாகும். இதுவே , சர்க்கரை நோயாளிகள் ( நீரிழிவு நோயுள்ளவர்கள் ) இதனை அதிகம் பயன்படுத்துவதற்கான மிக முக்கிய மற்றும் உகந்த காரணமாக உள்ளது.
- இதன் பயன்பாட்டிற்காகவே, பல நாடுகளில் ஸ்டிவ்வியா பயிரிடப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.
- மேலும், ஸ்டிவ்வியா உடல் எடை அதிகம் உள்ளவர்களின், எடையினைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- லாஸ்டிவ்வியா தயாரிப்புகளுக்கு இந்த நன்மைகள் அனைத்தும் உள்ளன. வாழ்க்கையில் இனிமையைப் பெற அவற்றைப் பயன்படுத்துங்கள்
By
Saranya Palani