1. ஸ்டிவ்வியா என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலிகையாகும்..
  2. இது பராகுவேவில் உள்ள பூர்விக குரானி என்ற பழங்குடியினரால் பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  3. இது , மிகக்குறைந்த ( அல்லது ) கலோரிகள் அற்ற பண்பினைப் பெற்றுள்ளது . இதுவே இதனுடைய சிறம்பம்சமாகும்
  4. மேலும் , இதனுடைய உலர்ந்த இலைகள் நாம் பயன்படுத்தும் சர்க்கரையினை விட கிட்டத்தட்ட 40 மடங்கு இனிப்புச்சுவையினைத் தரவல்லது.
  5. இதனுடைய இனிப்புச்சுவைக்கு கிளைகோசைடு சேர்மங்களான ஸ்டிவ்வியோல்பியோசைடு, ரெபாடியோசைடுகள் ஏ-இ, ஸ்டிவ்வியோசைடு மற்றும் டல்கோசைடு போன்றவை காரணங்களான உள்ளன
  6. அது மட்டுமில்லாது, ஸ்டிவ்வியாவிலிருந்து பெறப்படும் சாறானது, அதிகளவில் வெப்பநிலையினைத் தாங்கும் திறனையும் பெற்றுள்ளது
  7. மேலும், இதன் சாறு நீண்ட ஆயுள் காலத்தினைக் கொண்டிருக்கும் திறனைப் பெற்றிருக்கும் தன்மையினையுடையது.
  8. ஸ்டிவ்வியாவின் சிறம்பம்சமே, அதனுடைய மிகக்குறைந்த அல்லது கலோரிகள் அற்றத் தன்மையேயாகும். இதுவே , சர்க்கரை நோயாளிகள் ( நீரிழிவு நோயுள்ளவர்கள் ) இதனை அதிகம் பயன்படுத்துவதற்கான மிக முக்கிய மற்றும் உகந்த காரணமாக உள்ளது.
  9. இதன் பயன்பாட்டிற்காகவே, பல நாடுகளில் ஸ்டிவ்வியா பயிரிடப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.
  10. மேலும், ஸ்டிவ்வியா உடல் எடை அதிகம் உள்ளவர்களின், எடையினைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
  11. லாஸ்டிவ்வியா தயாரிப்புகளுக்கு இந்த நன்மைகள் அனைத்தும் உள்ளன. வாழ்க்கையில் இனிமையைப் பெற அவற்றைப் பயன்படுத்துங்கள்

By

Saranya Palani

 

Leave a Reply